நிப்டி ப்யுச்சர் நேற்று 5480 ஐ தொடும் என்றதற்கு மாறாக நடந்தது காரணம் நேற்று வந்த அணைத்து செய்திகளும் சந்தைக்கு பாதகமான செய்திகள் 1 நிலக்கரி ஊழல் 10 . 75 லட்சம் கோடி ,மற்றும் டாலர் இந்திய ரூபாய் 51 க்கு மேல் ஏற்றம் இந்த காரணத்தால் சந்தை எதிர்மாறாக நடந்தது. இன்று 5200 க்கு கீழ் வணிகம் நடக்காத வரை மீண்டும் இறங்காது.
மேலே 5470 வரை செல்லும்
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
மேலே 5470 வரை செல்லும்
================================================
Read DISCLAIMER and SIMPLE TRADING RULES first
No comments:
Post a Comment